பரம்பரை நோய்கள் அனைவருக்கும் வருமா?
பரம்பரை நோய் என்று எந்த நோயும் கிடையாது. பெற்றோர்களுக்கு நோய் இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. பெற்றோர்களின் பெரும்பாலான நோய்கள், பெற்றோரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் பிள்ளைகளுக்கே தோன்றுகின்றன. பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொண்டால் எந்த பரம்பரை நோயும் அண்டாது.


Leave feedback about this