பரம்பரை நோய்கள் அனைவருக்கும் உருவாகுமா?
பரம்பரை நோய்கள் அனைவருக்கும் உண்டாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. கர்ப்பமாக இருக்கும் தாயின் தவறான வாழ்க்கை முறையாலும், தவறான உணவு முறையாலும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்குக் குறைபாடுகள் உண்டாகலாம்.
குழந்தை பிறந்த பிறகு தவறான உணவுப் பழக்கம், தடுப்பூசி, இரசாயன மருந்துகள், போன்றவற்றால் அந்த குழந்தைக்கு பரம்பரை நோய்கள் உருவாகத் தொடங்கலாம்.
சரியாக பசி அறிந்து உணவு வழங்கப்படும் குழந்தைகளுக்கும், வாழ்க்கை முறைகளையும் உணவு முறைகளையும் சரியாக வைத்துக் கொள்ளும் நபர்களுக்கும் எந்த பரம்பரை நோயும் உண்டாகாது.