grayscale photo of person's lips

மனதின் உணர்ச்சிகளுக்குத் தொடர்புடைய உடலின் உள் உறுப்புகள்

மனதின் உணர்ச்சிகளுக்குத் தொடர்புடைய உடலின் உள் உறுப்புகள். மனதில் உருவாகும் உணர்ச்சியும், அந்த உணர்ச்சிகள் மனதில் அதிக கலாம் தேங்குவதால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகளும்.

உணர்ச்சிகள்பாதிக்கப்படும் உறுப்புகள்
தற்பெருமை, கர்வம் திமிர்இருதயம், இரத்த நாளங்கள், சிறுகுடல்
கவலைவயிறு, மண்ணீரல்
துக்கம், ஏக்கம்நுரையீரல், பெருங்குடல், தோல்
பொறாமை, வஞ்சம்கல்லீரல், பித்தப்பை
அச்சம், பயம்சிறுநீரகம், சிறுநீர்ப்பை, ஆண்மை, பெண்மை

Leave feedback about this

  • Rating