ஆராவை சீர் செய்யக்கூடிய விடயங்கள். ஒரு மனிதனின் ஆராவில் பாதிப்பு உண்டாகும் போதும், தீய ஆற்றல்கள் அல்லது தீய எண்ணங்கள் சேரும் போதும், அவை அந்த மனிதனுக்கு சில பாதிப்புகளை உண்டாக்கக் கூடும்.
மழையில் நனைவது மூலமாகவும்; கடல், ஆறு, குளம், குட்டை, போன்றவற்றில் குளிப்பதன் மூலமாகவும்; மலர்கள், சந்தனம், வாசனை திரவியங்கள், கல் உப்பு, போன்றவற்றை பயன்படுத்தி குளிப்பதன் மூலமாகவும்; ஆராவை சீர் செய்ய முடியும். பாதிப்புகள் உண்டாகாமல் தவிர்க்க முடியும்.


Leave feedback about this