A person holding a cigarette in their hand

எதனால் சில தீய பழக்கங்களை விட முடிவதில்லை?

எதனால் சில தீய பழக்கங்களை விட முடிவதில்லை? மனமும் உடலும் பழகிவிட்டதால் சில தீய பழக்கங்களை மறப்பதற்கும் விட்டு விடுவதற்கு கடினமாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நல்ல பழக்கங்களை மீண்டும் மீண்டும் செய்து பழகும் போது தவறான தீய பழக்கங்கள் சுயமாக நம்மைவிட்டு நீங்கிவிடுகின்றன.

நல்ல விஷயங்களை பார்ப்பதற்கும், கேட்பதற்கும், சிந்திப்பதற்கும், செய்வதற்கும் உடலையும் மனதையும் பழகிவிட்டால் தீய விஷயங்கள் தானாக நம்மைவிட்டு விலகிவிடும்.

Leave feedback about this

  • Rating