Month: February 2020

Month: February 2020
காணொளிகள்

வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும்

வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக சில குறிப்புகள் வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்பும், உண்டாக இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். இந்தக் காணொளியில் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் வாழ்க்கையில் அனைத்து வகையான தடங்கல்களும் நீங்கி, எல்லா நல்ல விசயங்களும் உங்களை நாடிவரும்.

Read More
ரெய்கி காணொளி

தீய ஆற்றல்கள் இருந்தால் எவ்வாறு அறிந்துக் கொள்வது?

வீடு, கட்டடம் மற்றும் வியாபார தளங்களில் தீய ஆற்றல்கள் இருந்தால் எவ்வாறு அறிந்துக் கொள்வது? வீடு, கட்டடம் மற்றும் வியாபார தளங்களில் தீய ஆற்றல்கள் இருந்தால் எவ்வாறு அறிந்துக் கொள்வது? அந்தத் தீய ஆற்றல்களை அல்லது தீய விஷயங்களை எவ்வாறு எளிமையாக வெளியேற்றுவது?

Read More
Gathering

சர்வதேச மகளிர் தினக் கூட்டுத் தியானம், கலந்துரையாடல் மற்றும் சிகிச்சை முகாம்.

கோயம்புத்தூரில் சர்வதேச மகளிர் தினக் கூட்டுத் தியானம், கலந்துரையாடல் மற்றும் சிகிச்சை முகாம். International Women’s Day group meditation, discussion, and healing camp at Coimbatore.Race Course Park, Near Income Tax Office RoadCoimbatore, Tamil Nadu, India08, Sun Mar 2020 10:00 AM – 01:00 PM

Read More
காணொளிகள்

உறங்கும் போது என்ன நடக்கின்றன?

உறங்கும் போது நம் உடல், மனம், மற்றும் ஆன்மாவில் என்ன நடக்கின்றன?

Read More
Holistic Reiki

சென்னை ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள்

ஜனவரி 04 & 05 சென்னை ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள். Feedback from participants for Holistic Reiki – MSL4 classDate: 04 & 05 Jan 2020Venue: Aset Institute of Technology, Chennai

Read More