உடலில் அசதி உருவாவது ஏன்? அதிகப்படியான வேலைகளினாலும், உடல் உழைப்பினாலும், உடலின் ஆற்றல்கள் குறையும் போதும்; உடலின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் உடலில் இல்லாதபோதும், மனிதனுக்கு அசதி உண்டாகும்.
ஒரு சிலருக்கு மனநிலை பாதிக்கப்படும் போதும், அஜீரணம் அல்லது மலச்சிக்கல் உருவாகும் போதும் அசதி உண்டாகும்.
இது போன்ற சூழ்நிலைகளில் சற்று நேரம் உறங்கி ஓய்வெடுத்தால், உடலில் குறைந்த ஆற்றல் மீண்டும் உருவாக்கப்பட்டு தொந்தரவுகள் நீங்கிவிடும்.


Leave feedback about this