brown cow eating green grass during daytime

பசும்பால் உடலுக்கு நல்லதா?

பசும்பால் உடலுக்கு நல்லதா? பசும்பால் கன்றுக் குட்டிகளுக்கு உணவாக இறைவன் படைத்தது. சராசரியாக 40 கிலோவில் பிறந்து 1000 – 1500 கிலோக்கள் வரையில் வளரக்கூடிய மாடுகளுக்குப் பசும்பாலை ஜீரணிப்பது எளிது. ஆனால் சராசரியாக 2.5 கிலோக்களில் பிறந்து 80 கிலோக்கள் வரையில் வளரக்கூடிய மனிதர்களுக்குப் பசும்பாலை ஜீரணிப்பது கடினம்.

மனிதர்களின் தேவையைவிடவும் மடங்கு அதிகமான கொழுப்பும் கால்சியமும் மற்ற சத்துக்களும் பாலில் உள்ளன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதனால் பசும்பாலைத் தவிர்ப்பது நல்லது.

Leave feedback about this

  • Rating