Youtube screengrab

உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய அவசியமில்லை, அனைத்து உறுப்புகளையும் குணப்படுத்த முடியும்

ஒன்றை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் உடலின் உறுப்புகளை வெட்டுவதோ அவற்றை நீக்குவதோ எந்த நோய்க்கும் தீர்வாகாது.  இந்த உலகில்  குணப்படுத்தக்கூடிய மருத்துவம் இல்லாத நோயே இருக்காது; ஆனால் மருத்துவம் செய்ய தெரியாத மருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தவறான மருத்துவர்களிடம் சிக்கி சீரழிந்தவர்கள் அதிகம்.

எந்த நோய் தோன்றினாலும் அந்த நோயை குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவத்தை நாடுங்கள். ஆறு மாதங்களுக்குள் நோய்கள் குணமாக தொண்டங்கவில்லை என்றால் வேறு மருத்துவ முறைகளை நாடுங்கள். ஒரே மருத்துவரையோ மருத்துவ முறையையோ நம்பி உங்களின் வாழ்க்கையை வீணாக்கிவிடாதீர்கள்.

Leave feedback about this

  • Rating