வைரஸ் என்பது என்ன?

Visualization of the Coronavirus

வைரஸ் என்பது என்ன? வைரஸ் என்பது கண்களால் காண முடியாத நுண்ணிய கிருமிகளாகும். கிருமிகளின் பொதுவான வேலைகள் இரண்டு; அவை இயற்கையில் அல்லது மனித உடலில் ஒன்றை உருவாக்க அல்லது அழிக்க உதவுகின்றன.

உதாரணத்துக்கு: நுரையீரலில் இருக்கும் பழைய நாள்பட்ட கழிவுகளை அல்லது சளியை அழிப்பதற்கு (டிபி) கிருமிகள் உதவுகின்றன. புண்களில் இருக்கும் ஆபத்தான விசயங்களை அழிப்பதற்கு சில கிருமிகள் உதவுகின்றன.

தோலில் புண்கள் ஏற்படும் போதும், சில நோய்கள் உருவாகும் போதும், உடல் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படும் போதும் அவற்றைச் சீர்செய்ய சில பாக்டீரியாக்கள் / கிருமிகள் உதவுகின்றன.

இவற்றைப் போன்று இயற்கையிலும் சிலவற்றை உருவாக்கவும், உருமாற்றம் செய்யவும், அழிக்கவும் சில வகையான கிருமிகள் உதவுகின்றன.