person eating food

வேளாவேளைக்கு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டுமா?

வேளாவேளைக்கு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டுமா? ஆம், நோயாளிகளாக மாற வேண்டுமென்றால், வேளாவேளைக்கு கடிகார நேரத்திற்கு சரியாக சாப்பிட வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், அதுவும் பசியின் அளவை அறிந்து அளவாகச் சாப்பிட வேண்டும்.

Leave feedback about this

  • Rating