வயிற்றுப்போக்கு எதனால் உருவாகிறது?

Sick woman in grey homewear sitting on bed, keeping hands on stomach, suffering from intense pain. Illness, stomach ache concept

வயிற்றுப்போக்கு எதனால் உருவாகிறது? வயிற்றில் கெட்டுப்போன உணவுகள் இருந்தாலோ, மலக்குடலில் ஆபத்தான கழிவுகள் இருந்தாலோ, தவறான உணவை உட்கொண்டு விட்டாலோ, அல்லது உட்கொண்ட உணவை உடலால் ஜீரணிக்க முடியாவிட்டாலோ, வயிற்றுப்போக்காக உடல் அவற்றை வெளியே தள்ளிவிட்டு.

வயிற்றுப்போக்கு போகும்போது அந்த மலம் பட்ட தோல் பகுதியில், எரிச்சலும் புண்களும் உண்டாகும், அவற்றை வைத்தே வயிற்றுப் போக்காக வெளியேறுவது ஆபத்தான கழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வயிற்றுப் போக்காக வெளியேறும் கழிவுகள் உடலுக்குள் தங்கினால் பல கொடிய நோய்களை உருவாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வயிற்றுப் போக்கைத் தடுப்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field