stomach a person holding a plate with a sandwich on it

வயிறு உப்புசம் எதனால் உண்டாகிறது?

வயிறு உப்புசம் எதனால் உண்டாகிறது? வயிறு உப்புசமாகவோ, கனமாகவோ இருந்தால் வயிற்றின் ஜீரணசக்தி குறைந்துள்ளது என்று பொருளாகும். ஒரு மனிதனுக்கு அஜீரணமோ மலச்சிக்கலோ இருந்தால் மட்டுமே வயிறு உப்புசம் உண்டாகும்.

வயிறு உப்புசமாகவோ, கனமாகவோ இருந்தால், அது சரியாகும் வரையில் உணவை உட்கொள்ளாமல் விரதம் இருப்பது நல்லது. ஒரு வேலை பசி உண்டானால் எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்கள், கஞ்சி போன்ற உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

Leave feedback about this

  • Rating