A group enjoying gourmet salads and red wine in an elegant restaurant setting.

சாப்பிடக்கூடாத உணவு வகைகள் எவை?

சாப்பிடக்கூடாத உணவு வகைகள் எவை? சாப்பிட வேண்டிய உணவு வகைகள் என்றும் சாப்பிடக்கூடாத உணவு வகைகள் என்றும் பொதுவாக பிரிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனின் உடலும் தனித் தன்மை உடையதாக இருப்பதனால், சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபடும்.

ஒரு நபரின் உடல் ஜீரணிக்க சிரமப்படும் அத்தனை வகையான உணவுகளும், அந்த நபர் உட்கொள்ளக் கூடாதவைதான்.

உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத உணவுகளை உட்கொண்டால் அவை வயிற்றில் வெகு நேரம் கிடந்து அழுகி உடல் உபாதைகளையும் நோய்களையும் உண்டாக்கும்.

Leave feedback about this

  • Rating