ஒரு நாட்டில் வாழும் உயிரினம் ஏன் மற்ற நாடுகளில் வாழ்வதில்லை? இந்த உலகில் இருக்கும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் தான் உயிரினங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பஞ்சபூத சக்திகளின் தன்மையும், சேர்க்கையும், அளவும், மாறுபடுகின்றன.
அதனால் அந்த அந்த நாட்டில் இருக்கும் பஞ்சபூதங்களின் தன்மைக்கும், சேர்க்கைக்கும், அளவுக்கும், ஏற்ப உயிரினங்கள் உருவாகின்றன.
மற்ற நாடுகளில் பஞ்சபூதங்களின் சேர்க்கை மாறுப்படுவதனால் இந்த உயிரினங்கள் பிற நாடுகளில் தோன்றுவதில்லை. ஆனால் பருவ காலம் மாற்றங்களினால் ஒரு நாட்டில் தோன்றிய உயிரினங்கள் பிற நாடுகளுக்கு குடி பெயர்ந்து செல்வது உண்டு.
Leave feedback about this