உடலின் எந்த பகுதியில் முதலில் நோய் உருவாகும்? ஒரு மனிதனுக்கு முதலில் மனதில் தான் நோய் உருவாகும். மனதில் உருவாகும் உணர்ச்சி மாற்றங்களும், மனநல பாதிப்புகளும், தான் அந்த நபருக்கு நோய் உருவாகப் போகிறது என்பதற்கான முதல் அறிகுறி.
ஒரு நபருக்கு மனநலத்தில் பாதிப்பு உருவாகி நெடுங்காலம் கழித்துத்தான் உடலில் பாதிப்பு உருவாகும். மனதில் மாற்றங்களும் பாதிப்புகளும் உருவாவதை தொடக்கத்திலேயே கண்டறிந்து திருத்திக் கொண்டால், உடலில் நோய்களும் பாதிப்புகளும் உண்டாகாமல் தவிர்க்கலாம்.
Leave feedback about this