குறிப்பிட்ட உடல் உறுப்பு பழுதடைவது எதனால்? நாம் உண்ணும் உணவில் இருந்தும், அருந்தும் பானங்களில் இருந்தும்,, பயன்படுத்தும் பொருட்கள், மற்றும் மருந்து மாத்திரைகளில் இருந்தும், கழிவுகளும் இரசாயனங்களும் இரத்தத்தில் கலக்கும்.
இரத்தத்தில் கலக்கும் இந்த நச்சுப் பொருட்கள் இரத்த சுழற்சியின் மூலமாக எந்த உறுப்பில் அதிகமாக சேருகின்றனவோ அந்த உறுப்பு பழுதடைய தொடங்கும்.
Leave feedback about this