தண்ணீரை வடிகட்டி அருந்துவது நல்லதா? நிச்சயமாக இயந்திரங்களைக் கொண்டு வடிகட்டப்பட்ட (பில்டர் செய்யப்பட்ட) தண்ணீர் உடலுக்கு நன்மையானது அல்ல. தண்ணீரை இயந்திரங்களைக் கொண்டு வடிகட்டினால், தண்ணீரில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சத்துக்கள் பெரும்பாலும் வடிகட்டப் பட்டுவிடும். தண்ணீரில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய சில சத்துக்கள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப்படும்.
Leave feedback about this