தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்துவது நல்லதா? தண்ணீரைக் கொதிக்க வைத்தால், தண்ணீரில் இருந்து இயற்கையாகக் கிடைக்கக்கூடிய சத்துக்கள், தாதுக்கள் மற்றும் நன்மையான கிருமிகள் செத்துவிடும் அல்லது சிதைந்துவிடும். தண்ணீரில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய சத்துக்கள், தாதுக்கள், மற்றும் நல்ல கிருமிகள் கிடைக்காமல் உடல் நோய்வாய்ப்படும்.
அதனால் தண்ணீரை கொதிக்க வைக்காமல் அருந்துவது தான் நல்லது. தேவைப்பட்டால் அடுப்பின் நெருப்பை மெதுவாக வைத்து சிறிதளவு சூடேற்றிக் கொள்ளலாம். அடுப்பை வேகமாக வைத்து தண்ணீரை கொதிக்க வைப்பது மிகவும் தவறான செயலாகும்.
Leave feedback about this