அதிகமாக தண்ணீர் அருந்தினால் மலம் கழிக்க எளிதாக இருக்குமா? காலையில் எளிதாக மலம் கழிக்க வேண்டும் என்றால், முதல் நாள் உட்கொண்ட உணவு முழுதாக ஜீரணமாகி இருக்க வேண்டும். உடலும் குடலும் கழிவுகளை வெளியேற்றும் தன்மையில் ஆரோக்கியமாக இயங்க வேண்டும்.
அதிகமாக தண்ணீர் அருந்தினால், உடலின் குளிர்ச்சி அதிகரித்துவிடும். உடலின் குளிர்ச்சி அதிகரித்தால் உள் உறுப்புகளின் இயக்கம் குறையும், மலச்சிக்கல் இன்னும் அதிகரிக்கும். அதனால் அதிகமாக தண்ணீர் அருந்தினால் மலம் கழிக்க எளிதாக இருக்கும் என்பது தவறான கருத்தாகும்.
காலையில் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு குவளை வெந்நீர் அருந்தினால் மலம் கழிக்க உதவியாக இருக்கும், அதிகமாக தண்ணீர் அருந்தக்கூடாது.
Leave feedback about this