தாகம் எதனால் உண்டாகிறது?

Close-up of a sweaty athletic man drinking water outdoors to cool off and stay hydrated.

தாகம் எதனால் உண்டாகிறது? தாகம் உண்டானால் மண்ணீரலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்று பொருளாகும். தாகம் உண்டாகும் போது சிறிது சிறிதாக தண்ணீர் அருந்த வேண்டும். அதுவும் சுவையும், வாசனையும், வர்ணமும் கலக்காத வெறும் தண்ணீரை மட்டுமே அருந்த வேண்டும்.

ஒரே நேரத்தில் அதிகமாகத் தண்ணீர் அருந்தினால் அது வயிற்றைப் பாதிக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field