Holisticrays
Client Image

ஒரு புனர்ஜென்மம் மறு ஜனனம் எடுத்ததுபோல் எனது கணவர் வகுப்புக்கு பின்னர் உணர்கிறார் அவர் மற்ற அனைவரின் அனுபவங்களையும் கேட்டபின்னர் ஊக்கம் உற்சாகமாக உணருகிறார் இந்த அனுபவத்தை எங்களது குடும்பத்திற்கு ராஜா சார் மூலம் தந்த இறைவனுக்கு ஆத்மாத்தமான நன்றிகள் சுயநலமற்ற ஊக்கம் உற்சாகம் தரவல்ல தங்களது ஞான சேவைக்கு நன்றி சார் - Akila (wife)

 • Karthikeyan – Denmark
 • Online Reiki Class - 23 May 2021
Client Image

I love the explanations about universe power. I gained a clear picture of life and the guidance of the universe. And I know there is more I need to explore. The knowledge I gained from the class is very very helpful. And what I love about this class is the knowledge and awareness given to all not only for those highly spiritual. I'm truly thankful to Raja Sir and the team for providing us with the knowledge. And I'm thankful for this opportunity to enhance my knowledge. God bless.

 • Rtusna – Klang, Malaysia
 • Online Reiki Class - 23 May 2021
Client Image

அனைவருக்கும் வணக்கம்🙏🏻 முதலில் இந்த வகுப்பில் சேர வாய்ப்பளித்த என் குலத்தெய்வதிற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரபஞ்சம் கொடுக்க நினைப்பது எப்படியாவது கொடுக்கம் என்பதிற்கினங்க ராஜா அய்யா அவர்களின் வாட்ஸ்அப் குரூப் கிடைத்தது. இதில் நான் ஆன்லைன் மூலம் நடைபெறும் வாரந்திர கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் மூலம் நிறைய விடைகள் பெற்றேன். அப்பொழுது ரெய்க்கி வகுப்பிற்கான செய்தி வந்தது. அதில் சேர பல தடைகள் வந்தாலும் அன்பு பிரபஞ்சத்தின் உதவியால் வகுப்பில் சேர்ந்தேன். நேற்று (23.05.21) நடந்த வகுப்பில் தீக்க்ஷை பெற்றேன். பல புதிய அனுபவங்களை பெற்றேன். இருந்தாலும் இன்னும் பல தேடல்கள் உள்ளன. வரும் வகுப்பில் ராஜா அய்யா அவர்களின் மூலம் பதிலும் அன்பு பிரபஞ்சத்தை நோக்கி என் வாழ்வின் பாதைக்கான சிறப்பான வழிகாட்டுதலும் கிடைக்கும் என நம்புகிறேன். அனுபவத்தை பகிர வாய்ப்பளித்த ராஜா அய்யாவுக்கும் என் தெய்வத்திற்கும் அன்பு பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் பல🙏🏻🙇🏼‍♀️  

 • Sangeetha Saravanan – Dubai
 • Online Reiki Class - 23 May 2021
Client Image

Sir explained us simple techniques to use Reiki energy in our daily life so that we can protect ourselves and our family and gave us clarity about how this universal energy works Thank you, sir

 • Thriveni – Hoskote, Bangalore rural
 • Online Reiki Class - 23 May 2021
Client Image

வணக்கம் சார், உங்க acupuncture class மிக அருமையாக இருந்தது. எல்லாரும் எளிமையாக புரியும் வகையில் இருந்தது. நீங்க சொன்னது 100% உண்மை. உடம்பு மற்றும் உணவு சொன்ன விஷயங்கள் அருமையாக இருந்தது.

 • Reka – Erode
 • Online Acupuncture Class
Client Image

- I have learnt so much and I have enjoyed my learning. - They were a very informative and interesting course, a lot of self-learning to be done on your own to really & easily understand. - Thank you for the information, it was well explained. - I really like this class, sir. Thanks Sivakumar Kuwait

 • Sivakumar – Kuwait
 • Online Acupuncture Class
Client Image

மருத்துவ செலவுகள் அதிகரித்து கொண்டுருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவத்துகாக 5 காசு கூட யாரும் செலவழிக்க கூடாது என்ற உயர்ந்த குறிக்கோளுடன எங்களைனைவருக்கும் மாஸ்டர் அவர்கள் இலவச அக்குபஞ்சர் வகுப்பு நடத்தினார்கள் மருத்துவத்தின்அடிப்படை அறிவு தெரியாதவர்களுக்கு கூட புரியும் வகையில் வகுப்பு மிக சிறப்பாக இருந்தது. நன்றிகள் பல கோடிகள் ஐயா

 • D.K.Thilageswari – Chennai
 • Online Acupuncture Class
Client Image

The class was very useful in my day to day life. sir explained acupuncture class very clearly. I will recommend this to my friends and relatives. Thank you very much, sir.

 • Karpagam J – Chidambaram
 • Acupuncture Online
Client Image

மிக்க நன்றி ஐயா. எங்களுக்கு உடலைப் பற்றிய தெளிவும் புரிதலும் இந்த வகுப்பில் ஏற்பட்டுள்ளது , மற்றும் பஞ்சபூதங்கள் நம் உடலில் எப்படி செயலாற்றுகின்றன என்பதனை மிக எளிதாக புரிய வைத்தீர்கள். மேலும் நோய் வருவதற்கான காரணம் , அதைத் தீர்க்கும் முறை களை அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் எனும் கோட்பாடை வைத்து மிக எளிய வழியில் எங்களுக்கு புரிய வைத்ததற்கு மிக மிக மிக நன்றி ஐயா 🙏🙏

 • Sujatha J – Kanchipuram
 • Acupuncture Class -13/03/2021
Client Image

It's my second class .... In terms of knowledge gaining it's one more new class... blessed to have u sir... Thank u

 • Visalam – Chennai
 • Online Reiki Class - 01/03/2021
Shopping Cart
There are no products in the cart!
0
X