Client Image

ராஜா ஐயா அவருடன் பயணிக்கும் அணைத்து மனிதர்களுக்கும் அன்பு மற்றும் சிறந்த வழிகாட்டி.. ஒவ்வொருவரையும் அவர்களுடைய தனித்திறமையை வெளிப்பட அவரது முயற்சி ரொம்ப மேன்மையானது... எனக்கு ராஜா ஐயாவை அறிமுகப்படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு என் நன்றிகள் என்றும்.... நன்றி ஐயா.... உங்கள் பயணத்தில் எங்களையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா....

 • Rajeshwari – Chennai
 • Weekly Online Meeting - 31 Dec 2020
Client Image

It just gives hope in life mentally and physically... seeing master makes me feel refreshed ....all blessed to have such a master.

 • Visalam – Chennai
 • Weekly Online Healing - 31 Dec 2020
Client Image

It's very helpful to gain knowledge and to increase financially

 • Visalam – Chennai
 • Weekly Online Meeting - 26 Jan 2021
Client Image

It's really a wonderful class to learn about Reiki healing. Unable to explain with words when I received the positive energy while attending the class. Once again thank you, sir, for a wonderful class.

 • Dhanasekar S – Uttar Pradesh
 • Online Holistic Reiki - 18 Dec 2020
Client Image

Excellent

 • M. Rajalaxmi – Coimbatore
 • Holistic Reiki - 18 Dec 2020
Client Image

குரு வணக்கம் ராஜா சாரின் செவ்வாய் கிழமை நடத்தப்படும் மீட்டிங் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இதில் வீட்டில் இருந்து தொழில் புரிய கற்றுக் கொடுக்க படுகிறது இணையதளம் மூலம் தொழில் புரியும் நுட்பம் பற்றி விரிவாக கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பான முறையில் உள்ளது.ராஜா சார் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

 • Gowri – Tamil Nadu, Salem
 • Weekly Online Meeting - 03 Jan 2021
Client Image

The holistic Reiki by the Guru is really not normal thiksha, it's his love for fellow human being. Its like ancient gurukulam like experience. The whole process is to take the followers to next level of life.. not ( only) in materialistic aspect but in basic concern of being....to understand the body, soul, being, eternal bliss and purpose of life. I am always indebted and grateful for the kindness 🙏

 • Jeeva – Chennai
 • Holistic Reiki Class - 6, 7 & 8 Nov 2020
Client Image

குரு வணக்கம், தாங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த ரெய்கி வகுப்புக்கள் 2ம் மிக நன்றாக தெளிவாக புரிந்தது...நன்றி குருவே.... தாங்ளைபற்றி நிறைய ..... சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் எதை செல்ல வேண்டும் என புரியவில்லை. ஏனென்றால் அனைத்திலும் தாங்கள் சிறந்தவர்களாக உள்ளீர்கள்.பேச்சுதிறன், கருத்துக்கள் சொல்லி புரியவைப்பதிளும் சரி எதை, எப்போது, எப்படி கேட்டாளும் தயங்காமல் கற்றுக் கொடுக்கிறீர்கள். எல்லாவற்றையும் நன்றாக கற்று வைத்திருக்கும் தாங்கள் அதை அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நல்ல குனம் யாருக்கு வரும் அதும் பெண்களுக்கு தாங்கள் செய்யும் சேவைகள் பல.... நிறைய... செலிட்டே இருப்பேன்.தாங்கள் தமிழில் பேசுவது தான் நன்றாக இருக்கிறது. தமிழில் பேசும்போது உங்கள் முகத்தில் தேஜஷ் தெரிகிறது ஒரு அன்னையின் அன்பு முகம் போல் தெரிகிறது... ஆங்கிலம் பேசும்போது அன்யர் போல் தெரிகிறது. எங்களுக்கு நீங்கள் அன்னையாவே இருங்கள் குருவே.. பேசநிறை இருக்கு பேச முடியவில்லை. கேட்க நிறைய இருக்கிறது கேட்க முடியவில்லை....நான் நினைப்பதை நீங்கள் என் மனம் அறிந்து சொல்லிவிடுகிறீர்கள் என் இனிய இளயசகோதரரே... நீங்கள் என் கு ரு தான் ஆனாலும் உங்கள் சிரிப்பு என் தம்பியை நினைவு படுத்தும் அதற்காகவே எல்லா மீட்டிங்கிலும் 5.50p.m க்கு வந்துடுவேன்.உங்களது இந்த ரெய்கி பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தனியாக இல்லை என் போன்ற பல சகோதரி களுடன்.  எல்லா பெண்களுக்கு சிறந்த குருவாக,அண்ணணாக தம்பியாக,பெற்றதாய்யாக இருந்து கஷ்டபடுபவர்களை கரையேற்றுங்கள்.தாங்கள் என்றென்றும் ஆரோக்கியமுடன் வாழ்க ,வளர்க வளமுடன் ....... 🙏🙏🙏 குரு வணக்கம், குருவடி வணக்கம். 🙏🙏🙏  

 • J Nirmala – Madurai
 • Holistic Reiki Advanced Class - 18, 19 & 20 Dec 2020
Client Image

We are blessed with precious gifts like precious guru to become precious people in our life, this is endless.

 • K. M. Nandhini – Chennai
 • Online Reiki Class
Client Image

I would like to thank Raja sir, for his guidance and giving the knowledge.

 • Kavitha Taramalinggam – Malaysia
 • Online Holistic Reiki - 6, 7, 8 Nov 2020
Client Image

It was superb.

 • Mohammad sadique Ali – Palakkad
 • Online Holistic Reiki - 6, 7, 8 Nov 2020
Client Image

குரு வணக்கம், உங்கள் ரெய்கி வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. நன்றி நன்றி நன்றி.... உங்கள் ஒவ்வொரு கலந்துரையாடல் கூட்டமும் கருத்துக்களும் என் மனதில் ஒரு தெளிவு உண்டாகியுள்ளது... நன்றி நன்றி நன்றி குரு வணக்கம். நிர்மலா.

 • Nirmala – Madurai
 • Online Holistic Reiki - 6, 7, 8 Nov 2020
Client Image

I am thankful to you sir for teaching me, proud to be your student, I can feel the energy, but need to still practice. Thank you again, sir

 • Thríveni – Bangalore
 • Online Holistic Reiki - 6, 7, 8 Nov 2020
Client Image

Your simple way of explanation amazing. It's registered in our mind strongly. You are the greatest master. We are blessed

 • Subhashini – Bareilly
 • Online Holistic Reiki - 6, 7, 8 Nov 2020
Client Image

Great Session Master Ji, very satisfied with the knowledge acquired in the session which can be related to our daily day-to-day situations/problems/resolutions.Thank you 🙏🙏

 • Rajan Santha Venkatachalam
 • Online Holistic Reiki Class
Client Image

It was really good to know about Dr Edward Bach and the 38 flowers that can cure many problems in our life that now I am taking the flower medicines and feeling wonderful. Hope it reaches a lot more people… Thank you.

 • Chitra K – Bangalore
 • Bach Flower Medicine - Online
Client Image

"Grateful to Prabancha Sakthi and grateful to Master who guided and gave attunement also. Easwaran "

 • Easwaran – Chennai
 • Holistic Reiki - Online
Client Image

This Holistic angles with a clear vision of human life that leads to realizing own consciousness to live the life.

 • T. Jameela Beevi Thameem – Dindugul
 • Holistic Reiki - Advanced
X