பிரபஞ்ச ஆற்றலுக்கு அறிமுகம்

பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு அதிசயமான சக்தியோ, ஆச்சரியமான சக்தியோ, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ அல்ல. நீங்களும், நானும், மற்ற உயிர்களும், நம் கண்ணில் காணும் அனைத்து விசயங்களும்,…

ரெய்கி சின்னம் (Symbol) சோ-கு-ரேய் (Cho-Ku Rei

ரெய்கியில் பல சின்னங்கள் பயன்படுத்தப் பட்டாலும். சோ-கு ரேய் (Cho-Ku Rei) என்ற சின்னம் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சோ-கு ரேய் என்பதை பிரபஞ்ச ஆற்றலே ஒன்று கூடுங்கள் என்று…

உடலின் சக்கரங்களும் அதன் தன்மைகளும்

1. மூலாதாரம் – Mooladhara – Root/ Base Chakra அமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசி பகுதியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.வர்ணம்: சிகப்புபஞ்சபூதம்: நிலம்திறன்: மனிதர்களின் அடிப்படைத்…

ரெய்கி என்பது என்ன?

ரெய்கி என்ற சொல்லின் பொருள்ரெய்கி என்ற ஜப்பானிய சொல் “ரெய்” மற்றும் “கி” என்ற இரு சொற்களின் கலவையாகும். “ரெய்” என்றால் பிரபஞ்சம் அல்லது புனிதம் என்று பொருளாகும். “கி”…

ரெய்கியின் பலன்கள்

பொருளாதார நிலைமை மேம்படரெய்கியை வாழ்க்கை முறையாக கொண்டவர்கள் தங்களின் பொருளாதார நிலைமை மேம்பட தனியாக எந்த பயிற்சியும் செய்யத் தேவையில்லை. அவர்கள் கேட்கும் பொருளும் அவர்களுக்கு தேவையான செல்வமும் தக்க…

ரெய்கி தமிழ் இணையதள அறிமுகம்

அண்ட சராசரங்களையும், அகில உலகங்களையும், அதன் படைப்புகளையும் படைத்த எல்லாம் வல்ல பரம்பொருளின் அனுமதியுடனும், உதவியுடனும் தொடங்குகிறேன். இந்த இணையதளத்தைஉருவாக்க மற்றும் அதில் எழுத, எனக்கு வழிகாட்டியாக இருந்த எல்லாம்…

ஹோலிஸ்டிக் ரெய்கியினால் அடையக் கூடிய நன்மைகள்

முறையாக ரெய்கி தீட்சைப் பெற்று, ரெய்கியை பயிற்சி செய்யும்போது தனி நபர் வாழ்க்கையில் அடையக் கூடிய நன்மைகள். மனம் எப்போதும் அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த விசயத்தையும்…

மனித உடலில் சக்ராக்கள் என்பது என்ன?

மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றை சக்ரா என்று அழைப்பார்கள். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் அல்லது சுழல்வது என்று பொருளாகும். மனித உடலில் அமைந்திருக்கும்…

X