பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்
பிரபஞ்ச ஆற்றலை நம்புகிறோமோ இல்லையோ, அது எல்லா இடங்களிலும் நிறைந்திருந்து தன் வேலைகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. நம் உடலின் பிரபஞ்ச ஆற்றலை உணர சில எளிய வழிமுறைகள்….

பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு அதிசயமான சக்தியோ, ஆச்சரியமான சக்தியோ, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ அல்ல. நீங்களும், நானும், மற்ற உயிர்களும், நம் கண்ணில் காணும் அனைத்து விசயங்களும்,…