மனித உடலில் சக்ராக்கள் என்பது என்ன?
மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றை சக்ரா என்று அழைப்பார்கள். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் அல்லது சுழல்வது என்று பொருளாகும். மனித உடலில் அமைந்திருக்கும்…
மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றை சக்ரா என்று அழைப்பார்கள். சக்ரா என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சக்கரம் அல்லது சுழல்வது என்று பொருளாகும். மனித உடலில் அமைந்திருக்கும்…
1. மூலாதாரம் – Mooladhara – Root/ Base Chakra அமைவிடம்: முதுகெலும்பின் ஆக கடைசி பகுதியில், வால் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. வர்ணம்: சிகப்பு பஞ்சபூதம்: நிலம் திறன்: மனிதர்களின் அடிப்படைத் தேவைகளையும்,…