சிற்றின்பம் என்றால் என்ன? பேரின்பம் என்றால் என்ன?
அனுபவித்த பின்னர் நம் நினைவில் இருந்து மறைந்து விடக்கூடிய இன்பங்கள் சிற்றின்பங்கள். வாழ்நாள் முழுமைக்கும் நினைவில் இருக்கக்கூடிய இன்பங்கள் பேரின்பங்கள்.
உணவு உட்கொள்வது, ஆடுவது, பாடுவது, உடலுறவு கொள்வது, போன்றவை சற்று நேரத்தில் மறந்து போகும் அவை சிற்றின்பங்கள். காதலிப்பது, அன்பு செலுத்துவது, ஆன்மீக அனுபவங்கள், போன்றவை என்றென்றும் நினைவில் இருக்கும் அவை பேரின்பங்கள்.