சிறுவர்கள் வெயிலில் விளையாடினால் என்னென்ன நோய்கள் உண்டாகும்? சிறுவர்கள் வெயிலில் விளையாடினால் எந்த நோயும் உண்டாகாது, மாறாக சூரிய ஒளியில் விளையாடுவதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெயிலில் விளையாடும் பிள்ளைகள் ஆரோக்கியமாகவும் சுறுப்பாகவும் இருப்பார்கள்.
வெயிலின் மூலமாக நோய்கள் உண்டாகும் என்பது மருந்து கம்பெனிகள் கிரீம் விற்பனை செய்வதற்காக உருவாக்கிவிட்ட பொய் வதந்திகளில் ஒன்று.
Leave feedback about this