சிறுவர்கள் மழையில் நனையலாமா?

Joyful group of boys playing in the rain and splashing water on a muddy street in Sillanwali, Punjab, Pakistan.

சிறுவர்கள் மழையில் நனையலாமா? மழையில் நனையும் போது உடலானது பிரபஞ்ச ஆற்றலை உடலுக்குள் அதிகமாக கிரகித்துக் கொள்கிறது. உடலிலும் நுரையீரலிலும் படிந்திருக்கும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. அதனால் சிறுவர் சிறுமிகள் மழையில் நனைவது மிகவும் நன்மையான தாகும்.

ஒரு வேலை மழையில் நனைந்து காய்ச்சல் அல்லது சளி உண்டானால், நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகள் தான் வெளியேறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field