சிறிய குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? நிச்சயமாக பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் தண்ணீர் கொடுக்கலாம், கட்டாயம் கொடுக்கவும் வேண்டும். பெரியவர்களைப் போலவே, குழந்தைகளின் உடலுக்கும் தண்ணீர் அவசியமான தேவையாகும்.
தண்ணீர் அருந்தாமல் ஒரு செடி கூட உயிர் வாழ முடியாத போது குழந்தைகளுக்கு தண்ணீர் தேவைப்படுமா இல்லையா? குழந்தைகள் குடிக்கும் பாலானது உணவாகும். தாய்ப்பால் குடிக்கும் சிறு குழந்தைகளுக்கும் தினமும் ஒரு வேலையாவது சிறிது தண்ணீர் கொடுக்க வேண்டும்.
Leave feedback about this