Hi, We introduced a web directory as a members benefit.

Our students and members can introduce themselves to other members. Introduce their natural and traditional medicine and healing methods. Increase their sales by introducing their natural and homemade products.

All ads and submissions should be related to health care, wellness, natural, traditional or homemade. No other kind of submission will be accepted.

Visit: Members Directory

 

வணக்கம், நமது மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களின் நலனுக்காக, புதிதாக ஒரு web directory யை அறிமுகம் செய்கிறோம்.

இதில் தங்களின் இயற்கை மருத்துவங்கள், பாரம்பரிய மருத்துவங்கள், இயற்கை பொருட்கள், மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை, அறிமுகம் செய்யலாம். இந்த டைரக்டரி நமது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் ஒருவருக்கொருவர் பொருளாதார ரீதியாக உதவி செய்யவும் உதவும்.

நமது மாணவர்கள் தங்களின் சேவைகளையும் வியாபாரங்களையும் பொருட்களையும் சந்தைப் படுத்த உதவும். இந்த டைரக்டரியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.

இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவங்கள், இயற்கை மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள். இவைகள் தவிர வேறு எந்த விளம்பரங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Visit: Members Directory

 

X