இலவச ஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம்

வருகின்ற வியாழன் கிழமை முதலாக; ஒவ்வொரு மாலையும் Zoom App பில் இலவச ஹீலிங் மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

வாழ்க்கையில் பிரச்சனைகளோ, தொந்தரவுகளோ, தேவைகளோ நோய்களோ உள்ளவர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களுக்காகப் பிரார்த்தனை மற்றும் ஹீலிங் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ரெய்கி ஹீலிங், பிரானிக் ஹீலிங் போன்ற ஹீலிங் முறைகள் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு இலவசமாக ஹீலிங் வழங்க விருப்பமிருந்தால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஹீலிங் வழங்க விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை எனக்கும் தெரிவிக்கவும்.

தொடக்கமும் விவரங்களும் நமது WthatsApp & Telegram குழுக்களிலும் www.holisticrays.com இணையப் பக்கத்திலும் பதியப்படும்.

WhatsApp Groups
Group 1: https://chat.whatsapp.com/C3xqm35RopA2CSszinPMyT
Group 2: https://chat.whatsapp.com/EKYEXygwQKv7dY7AcBLPyh

X