சர்க்கரை நோயாளிக்கு காலில் எதனால் புண் உண்டாகிறது?

Image of a wheelchair and black boots indoors, conveying mobility and support.

சர்க்கரை நோயாளிக்கு காலில் எதனால் புண் உண்டாகிறது? சர்க்கரை நோயாளிகள் அனுதினமும் இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். அந்த மருந்து மாத்திரைகளில் உள்ள இரசாயனங்களை உடலால் முழுமையாக வெளியேற்ற முடியாத போது அவை இரத்தத்தில் கலந்துவிடுகின்றன.

கால்களிலும் உடலிலும் தேங்கிவிட்ட கழிவுகளையும், இரத்தத்தில் கலந்துவிட்ட இரசாயனங்களையும் உடலைவிட்டு வெளியேற்ற உடலின் எதிர்ப்புச் சக்தி சுயமாகவே ஒரு புண்ணை உருவாக்குகிறது.

கால்களிலும் உடலிலும் தேங்கிய கழிவுகள் நீராகவும் சலமாகவும் இரத்தமாகவும் அந்த புண்ணின் மூலமாக உடலை விட்டு வெளியேறும். உடலின் கழிவுகள் முழுமையாக வெளியேறியதும் அந்த புண் சுயமாகவே ஆறிவிடும்.

இந்த இயக்கத்தை தொந்தரவு செய்யும் போது தான் கால் அழுகத் தொடங்குகிறது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field