சாப்பிட்ட பின் வாயில் வாடை வருவது ஏன்?
சில உணவுகளையும், பானங்களையும், பொருட்களையும் உட்கொண்டவுடன் வாயில் அதன் வாடை இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பொருள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை அல்லது அவற்றை ஜீரணிக்க உடலுக்குச் சிரமமாக இருக்கிறது என்று அர்த்தம்.