diabetes sugar
நோய்கள்

நீரிழிவு நோயாளியின் புண் விரைவில் குணமடைய சில வழிமுறைகள்

#image_title

நீரிழிவு நோயாளியின் புண் விரைவில் குணமடைய சில வழிமுறைகள். நீரிழிவு நோயாளிகளின் உடலில் புண் உருவானால் அது குணமாகத் தாமதமாகும். சிலருக்கு புண் பெரிதாகவும், ஆழமாகவும், புண்ணைச் சுற்றி கருத்தும் போகும். ஒரு சிலருக்கு புண் அழுகவும், புழுக்கள் உருவாகவும் செய்யும். எப்படிப்பட்ட புண்ணாக இருந்தாலும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த புண்ணை குணப்படுத்த உதவும் சில வழிமுறைகள்.

1. புண் ஆறுவதற்கு சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் அவசியம் அதனால் புன்னை மூடவோ கட்டுப்போடவோ கூடாது. புண் எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விரைவாகக் குணமாகும்.

2. புண்ணில் இருந்து, நீர், சலம், அல்லது இரத்தம் வடிந்தால் அச்சப்படத் தேவையில்லை. புண் உருவாகக் காரணமாக இருந்த விசயங்கள் தான் வெளியேறுகின்றன என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

3. புண்ணில் இருந்து புழுக்கள் வெளியேறினால் பயப்படத் தேவையில்லை, தடுக்கவும் தேவையில்லை. இந்தப் புழுக்கள் வெளியிலிருந்து வந்தவை அல்ல, அவற்றை உருவாக்கியதே உங்கள் உடலின் எதிர்ப்புச் சக்திதான். அந்த புழுக்கள் உங்கள் உடலில் இருந்த கழிவுகளைத் தின்றுவிட்டு உடலை விட்டு வெளியேறுகின்றன.

4. புண்களுக்கு எந்த மருந்தும் போடா தேவையில்லை. வாழ்க்கை முறைகளை மாற்றினால்; உடலின் நோயெதிர்ப்பு சக்தியே புண்களை குணப்படுத்திவிடும். தேவைப்பட்டால் இயற்கை மூலிகைகளை பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் புண்கள் உருவாகவும் அவை குணமாகாமல் இருப்பதற்கும் முதல் காரணமாக இருப்பது அவர்கள் உட்கொள்ளும், மருந்துகளே. இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எல்லா நீரிழிவு மருந்துகளையும் முதலில் நிறுத்த வேண்டும். அவை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவமாக இருந்தாலும் சரியே.

1. உணவைக் குறைத்து பசியை உணர வேண்டும். நன்றாகப் பசி உருவாகும் வரையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

2. இரவு உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிகம் பசியாக இருந்தால் வெறும் தண்ணீர் அருந்துங்கள் அல்லது பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.

3. பகலில் உணவைக் குறைத்து பசிக்கு ஏற்றவாறு குறைவாக உண்ணுங்கள். உள்ளூரில் விளையும், இனிப்பான பழங்களை அதிகம் உண்ணுங்கள். உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை அரை வேக்காடாக உண்ணுங்கள்.

4. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிடுங்கள், தூக்கம் வரவில்லை என்றாலும், வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும்.

இவற்றை மட்டும் பின்பற்றினாலே போதும் எப்படிப்பட்ட புண்ணும் ஆறத் தொடங்கிவிடும். தேவைப்பட்டால் அக்குபஞ்சர் மருத்துவரை மட்டும் நாடுங்கள்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *