girl holding two eggs while putting it on her eyes

புரோட்டீனுக்காக கோழி முட்டை சாப்பிட வேண்டுமா?

புரோட்டீனுக்காக கோழி முட்டை சாப்பிட வேண்டுமா? கோழிகள் புரோட்டீனையோ, முட்டையையோ உட்கொள்வதில்லை, இருந்தும் அவற்றின் முட்டைகளில் அதிகமான புரோட்டீன் சத்து இருக்கின்றன, அவற்றுக்கு எங்கிருந்து புரோட்டீன் கிடைத்தன?

கோழிகளின் உடல் சுயமாக புரோட்டீனை உருவாக்குகின்றன. கோழியின் உடலால் புரோட்டீன் சுயமாக உருவாக்க முடியும் போது மனிதனின் உடலால் சுயமாக புரோட்டீனை உருவாக்க முடியாதா?

பரிமாணத்தின் உச்சம் மனிதன், அவன் உடலால் தனக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும் சுயமாக உற்பத்தி செய்துகொள்ள முடியும். சொத்துக்காக என்று சிறப்பாக எந்த உணவையும் சாப்பிடத் தேவையில்லை.

Leave feedback about this

  • Rating