பிள்ளைகள் விரைவாகச் சாப்பிட என்ன செய்யலாம்?
பிள்ளைகளை விரைவாகச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பொறுமையாகவும் நிதானமாகவும் உணவை மென்று விழுங்க கற்றுத்தர வேண்டும்.
பொறுமையாகவும் நிதானமாகவும் மென்று விழுங்கப்படும் உணவு மட்டுமே முழுமையாக ஜீரணமாகும், உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும், உணவின் கழிவுகளும் முழுமையாக வெளியேறும். பிள்ளைகளும் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.