tooth

பற்கள் ஏன் மஞ்சளாக இருக்கின்றன?

பற்கள் ஏன் மஞ்சளாக இருக்கின்றன? பற்கள் வெள்ளையாக இருக்கும் என்று விளம்பரங்களில் காட்டப்படுவது உண்மை அல்ல. ஆரோக்கியமான பற்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். சத்தில்லாத, உறுதி இல்லாத, பற்கள் தான் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

Leave feedback about this

  • Rating