பரம்பரை நோய்கள் எதனால் உருவாகின்றன?
பரம்பரை நோய் என்றெல்லாம் குறிப்பாக எந்த நோயும் கிடையாது. நோய்கள் என்பவை உடலில் சேரும் கழிவுகளாலும், தவறான வாழ்க்கை முறைகளாலும் உருவாகின்றன.
பெற்றோர்களின் தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதாலும், அவற்றை பிள்ளைகள் பின்பற்றுவதாலும், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரே வகையான நோய்கள் உருவாகின்றன.
பெற்றோர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றாத பிள்ளைகளுக்கும், உடல் இடும் கட்டளைகளை மட்டும் பின்பற்றி வாழும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களின் நோய்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு.