பஞ்சபூதங்கள் என்பவை யாவை? இந்த உலகமும் அதில் உள்ள படைப்புகளும் அதில் வாழும் உயிரினங்களும் மனிதர்கள் உட்பட அனைத்துமே பஞ்சபூதங்களால் உருவானவ. அவற்றை இந்தியாவிலும் சீனாவிலும் வெவேறு விதமாக வகுத்துள்ளார்கள்.
இந்தியாவில் பஞ்சபூதங்களை நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் என்று வகைப்படுத்துகிறார்கள்.
சீன மருத்துவத்தில் பஞ்ச பஞ்சபூதங்களை நெருப்பு, நிலம், உலோகம் (காற்று), நீர், மரம் என்று வகைப்படுத்துகிறார்கள்.
பஞ்சபூதங்கள் இந்தியாவிலும் சீனாவிலும் வெவேறு விதமாக குறிப்பிட்டாலும் அவற்றின் தன்மைகளும் இயல்புகளும் இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியாகத்தான் குறிப்பிடப்படுகின்றன.
Leave feedback about this