பழைய கர்மாக்களை அழிக்க முடியுமா?

பழைய கர்மாக்களை அழிக்க முடியுமா? நிச்சயமாக யாராலும் கடந்து போன விஷயங்களை மாற்ற முடியாது. அவர் அவர் செய்ததை அவர் அவர் அனுபவித்தே தீர்க்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி.

பழைய கர்மாக்களின் தாக்கத்தை முற்றாக அழித்துவிட முடியாது ஆனால் அவற்றின் தாக்கத்தை குறைக்க முடியும். “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது” என்று சொல்வார்களே அதைப்போல்.

பழைய கர்மாக்களின் இயக்கத்தை தூண்டி விடக்கூடிய விஷயங்களை (தவறுகளை) செய்யாமல் இருந்தாலே பழைய கர்மாக்களின் தாக்கங்கள் இந்த வாழ்க்கையில் உண்டாகாமல் தவிர்க்கலாம்.

Leave feedback about this

  • Rating