ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

bottle, mineral water, glass, pour, pouring, pouring water, bottle of water, drinking water, plastic bottle, liquid, blue, drink, bottleneck, transparent, drinking water, drinking water, drinking water, drinking water, drinking water

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்? ஓர் நாளைக்கு இவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்று கணக்கிட்டு அருந்தத் தேவையில்லை. தாகம் இருந்தால் மட்டும் தண்ணீர் அருந்தினால் போதுமானது. உடலின் தேவைக்கும் அதிகமாகத் தண்ணீர் அருந்துவது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field