நோயாளிகள் எதனால் திடீரென்று மரணமடைகிறார்கள்?

silver and black stethoscope on 100 indian rupee bill

நோயாளிகள் எதனால் திடீரென்று மரணமடைகிறார்கள்? மனிதர்கள் திடீரென மரணம் அடைய பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நோயாளிகள் உட்கொள்ளும் இரசாயனங்களின் பக்கவிளைவுகளாலும், இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்வதாலும், தவறான மருத்துவம் செய்வதாலும் பெரும்பாலான நோயாளிகள் திடீரென மரணமடைகிறார்கள்.

அதிகப்படியான இரசாயன பயன்பாட்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாத போதும்; இரசாயன கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போதும், அவை உடலின் உறுப்புகளில் சேர தொடங்குகின்றன.

உடலின் உள்ளுறுப்புகளில் அதிகமான இரசாயன கழிவுகள் சேரும்போது, உடலின் உள்ளுறுப்புகள் திடீரென செயலிழந்து மரணம் உண்டாகிறது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field