நோய்க்கும் மரணத்துக்கும் என்ன தொடர்பு?

hospitalized

நோய்க்கும் மரணத்துக்கும் என்ன தொடர்பு? நோய் வேறு மரணம் வேறு, இவை இரண்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நோய்கள் உருவானால் மரணம் உண்டாக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. உடலில் சேரும் கழிவுகளாலும் உடலின் பலகீனங்களாலும் நோய்கள் உண்டாகலாம் ஆனால் இவை மரணத்தை உண்டாக்குவதில்லை.

ஆனால் மரணம் உண்டாகக் காரணம் வேண்டும் என்பதால், சிலருக்கு மரணம் நெருங்குவதற்கு முன்பாக நோய்கள் உண்டாகலாம். இவ்வாறான மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் அவர்களுக்கு மரணத்தைக் கொண்டுவரவே உருவாகின்றன. இவ்வாறான நோய்களை மட்டுமே யாராலும் குணப்படுத்த முடிவதில்லை. காரணம் அது மரணத்தை உருவாக்குவதற்காகவே உருவான நோய்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field