மஞ்சள் காமாலை நோய் என்பது என்ன?

man in brown sweater wearing black framed eyeglasses

மஞ்சள் காமாலை நோய் என்பது என்ன? மஞ்சள் காமாலை என்பது வயிறு அல்லது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும் (symptom). கண்களும், கைகளும், நகங்களும், சிறுநீரும் மஞ்சளாக இருப்பது, வயிறு சீர்கெட்டு விட்டது என்பதை காட்டுகிறது. வயிற்றைச் சரி செய்தாலே இந்த மஞ்சள் காமாலை சரியாகிவிடும்.

மஞ்சள் காமாலையோடு, தூக்கமின்மையும், உடல் வலிகளும், கண்களில் எரிச்சலும், இருந்தால் கல்லீரல் பழுதடைந்து விட்டதைக் குறிக்கிறது. கல்லீரலைக் குணப்படுத்தினால் மட்டுமே இந்த மஞ்சள் காமாலை முழுமையாகக் குணமாகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field