மனிதர்கள் எவ்வாறு பேய்களைப் பார்க்கிறார்கள்? மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் பேய்களை காண முடியாது. உண்மையான பேய்களையும் ஆவிகளையும் மனிதர்கள் பார்ப்பது என்பது மிக மிக அரிதான நிகழ்வாகும்.
ஆவியோ பேயோ ஒரு மனிதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது தன் உருவத்தைக் காட்ட வேண்டும் என்று விரும்பினால் ஒழிய யாராலும் ஆவியையும் பொய்யோ காண முடியாது.
பேய்களைப் பார்த்ததாக சொல்பவர்களில் 99% மக்கள் உண்மையில் அவர்களுடைய மனம் சுயமாக உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
Leave feedback about this