மனிதனின் ஆராவை பாதிக்கக் கூடியவை எவை? மனிதனின் ஆராவை நேரடியாக பாதிக்கக் கூடிய பல விசயங்கள் உள்ளன, அவற்றில் சில …
ஒரு மனிதனின் சொந்த எண்ணமும், சுற்றி இருக்கும் பிற மனிதர்களின் எண்ணமும் அவனுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடும். ஒரு மனிதனை சுற்றி இருக்கும் ஆற்றல்களும், மனிதனின் ஆராவில் நேரடியாக பாதிப்பை உருவாக்கக் கூடியவை.
தவறான வாழ்க்கை முறையும், தவறான உணவு முறையும், தவறான மனநிலையும், தவறான பழக்க வழக்கங்களும், தவறான சூழ்நிலைகளும், தவறான மனிதர்களுடனான பழக்க வழக்கங்களும், அசுத்தமான பொருட்களும், இடங்களும், சூழ்நிலையும், மனிதர்களின் ஒளி உடலை (ஆராவை) பாதிக்கக் கூடியவை.
Leave feedback about this