மனிதனின் ஆராவை குணப்படுத்துவது எப்படி?

மனிதனின் ஆராவை குணப்படுத்துவது எப்படி? வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மனநிலையையும், சரிசெய்து; பழக்க வழக்கங்களையும், சிந்தனைகளையும் நேர்மறையாக மாற்றிக்கொள்ளும் போது, ஒளி உடல் சுயமாக குணமாகிவிடும், மேலும் பலம் பெறும்.

ஆன்மீக பயிற்சிகளும், வணக்க வழிபாடுகளும், உயர்ந்த மனிதர்களுடனான தொடர்பும், வழிபாட்டு தளங்களும், ஆராவை சீர் செய்ய உதவும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field