மனிதன் நேரத்தைக் கடப்பது சாத்தியமா? மனிதன் நேரத்தை கடந்து செல்வது (Time traveling) சாத்தியம் இல்லை. கடந்த காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ சென்றதாக இதுவரையில் நம்பத் தகுந்த எந்த பதிவும் கிடையாது.
மனிதனின் மனமும் உயிரும் நேரத்தை கடந்தவை. அதனால் மனிதனின் உயிராலும் மனதாலும் நேரத்தைக் கடந்து, கடந்த காலம் எதிர் காலம் என்று எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடியும்.
ஆனால் மனிதனின் பூதவுடல் நேரத்துடன் பின்னப்பட்டது, அதனால் எந்த காலத்திலும் நேரத்தை முன்னோ பின்னோ கடக்க முடியாது.
Leave feedback about this