மனம் எவ்வாறு மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றது?
மனம் என்பது மனிதர்களின் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். மனிதர்கள் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் அவர்களின் மனதில் பதிந்திருக்கும் பதிவுகளை பொறுத்தே அமைகின்றன.
மனதில் பதிந்திருக்கும் பழைய பதிவுகள் நிகழ்கால வாழ்க்கையையும், மனதில் புதிதாக பதியும் பதிவுகள் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன.
அதனால், மனம் எந்த நிலையில் இருக்கிறது? மனம் எவற்றை நாடுகின்றது? மனம் எவற்றை பதிவு செய்கிறது? என்பதை பொறுத்தே மனிதனின் வாழ்க்கை மாற்றமடைகிறது.
Leave feedback about this